ஹாக்கி: இந்தியா வெற்றித் தொடக்கம்

ஹாக்கி: இந்தியா வெற்றித் தொடக்கம்

1 mins read

தோக்­கியோ: ஒலிம்­பிக்­கில் எட்­டு­முறை தங்­கம் வென்றுள்ள இந்­திய அணி, தோக்­கியோ ஒலிம்­பிக் பய­ணத்தை வெற்­றி­யு­டன் தொடங்கி உள்ளது.

ஹர்­மன்­பி­ரீத் சிங் இரு கோல்­களை­யும் ரூபிந்­தர் பால் சிங் ஒரு கோலை­யும் அடிக்க, இந்­திய அணி 3-2 என்ற கணக்­கில் நியூசி­லாந்து அணியை வீழ்த்­தி­யது. இன்று நடக்கவிருக்கும் இரண்­டா­வது போட்­டி­யில் இந்­திய அணி வலிமை­மிக்க ஆஸ்­தி­ரே­லிய அணியை எதிர்­கொள்­கிறது.