மான்செஸ்டர்: ஜெர்மனியின் பொருஸியா டோர்ட்மண்ட் காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வந்த இங்கிலாந்து ஆட்டக்காரர் ஜேடன் சாஞ்சோ, மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடன் இணைந்துள்ளார். அக்குழு சார்பில் ஐந்து ஆண்டுகளுக்கு விளையாட அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு $136 மி. கைமாறி இருக்கலாம் எனத் தெரிகிறது.
மேன்யூவில் சாஞ்சோ
1 mins read

