தோக்கியோ: உலக கோல்ஃப் தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் ஜான் ராம், கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதால் ஒலிம்பிக்கிலிருந்து விலகியுள்ளார்.
சென்ற மாதம் அமெரிக்க பொதுவிருதுப் போட்டியில் ராம் அபார வெற்றிகண்டார்.
ஒலிம்பிக்கில் இதுவரை குறைந்தது 132 பேருக்குக் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.