மேசைப்பந்து காலிறுதியில் யூ

மேசைப்பந்து காலிறுதியில் யூ

1 mins read

தோக்­கியோ: பெண்­கள் ஒற்­றை­யர் மேசைப்­பந்­து போட்­டி­யின் காலிறுதிச் சுற்­றுக்­குத் தகுதிபெற்றுள்­ளார் சிங்­கப்­பூ­ரின் யூ மெங்யூ.

அமெ­ரிக்­கா­வின் லியூ ஜுவானை 11-9, 11-9, 11-9, 8-11, 6-11, 11-8 என்ற ஆட்டக்கணக்கில் வென்­றார் யூ.

காலி­று­திச் சுற்­றில் அவர் ஜப்பானின் கசுமி இஷக்­காவாவைச் சந்­திப்­பார். இ­ரு­வ­ரும் இது­வரை 15 முறை சந்­தித்­துள்­ள­னர்.

அவற்­றில் 7 முறை யூ வென்றுள்­ளார்.

இதற்கு முன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தைவா­னின் செங் இ-சிங்கை வென்­றார் யூ.