தோக்கியோ: தடை செய்யப்பட்ட மருந்து உட்கொண்டதால் 18 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 10 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள். போட்டிகளில் பங்கேற்கவிருந்த 23 நைஜீரியர்களில் அவர்கள் அடங்குவர். இதர வீரர்கள் எத்தியோப்பியா, உக்ரேன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

