தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடந்துவரும் 32வது ஒலிம்பிக் போட்டிகளின் 8வது நாளான நேற்று, மகளிர் வெல்டர் வெயிட் குத்துச்சண்டை காலிறுதியில் 64-69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின், 4-1 என்ற புள்ளி கணக்கில் வென்றார். அவர் இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.
அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைவோருக்கு வெண் கலப் பதக்கம் வழங்கப்படும்.
ஆனால் அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.