அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

1 mins read
fa5c58df-3c8a-4273-b27b-b3a8db5b475d
-

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த அகேன் யமாகுச்சியை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, 21-13, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். படம்: ராய்ட்டர்ஸ்