கத்தாரில் எஃப் 1 பந்தயம்

கத்தாரில் எஃப் 1 பந்தயம்

1 mins read

டோஹா: எஃப் 1 கார் பந்­த­யத்தை கத்­தார் முதல்­மு­றை­யாக நடத்த இருக்­கிறது.

அந்த அறி­மு­கப் பந்­த­யம் அடுத்த மாதம் 21ஆம் தேதி நடை­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது­தொ­டர்­பான பத்­தாண்டு ஒப்­பந்­தத்­தில் கத்­தார் கையெழுத் திட்டுள்ளது. ஒப்­பந்­தக் காலம் 2023ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடங்­கும். கடந்த மார்ச் மாதம் பஹ்ரேனில் பந்தயம் நடைபெற்றது.