மெண்டிக்குப் பிணை இல்லை

மெண்டிக்குப் பிணை இல்லை

1 mins read
Google News Preferred Icon

மான்செஸ்டர்: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் மான்செஸ்டர் சிட்டி காற்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டிக்கு மூன்றாவது முறையாகப் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

மூன்று பெண்களைத் தாக்கியதாக மெண்டி சந்தேகிக்கப்படுகிறார். அவர் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.