சிங்கப்பூரில் ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்று: அதிகபட்சம் 1,000 ரசிகர்களுக்கு அனுமதி

சிங்கப்பூரில் ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்று: அதிகபட்சம் 1,000 ரசிகர்களுக்கு அனுமதி

1 mins read

சிங்­கப்­பூ­ரில் நடை­பெற இருக்­கும் ஒவ்­வோர் ஆசிய கிண்­ணக் காற்­பந்து தகு­திச் சுற்று ஆட்­டத்­தை­யும் நேரில் காண அதி­க­பட்­சம் 1,000 ரசி­கர்­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி வழங்­கப்­ப­டு­கிறது.

நுழை­வுச்­சீட்­டு­க­ளுக்­கான விற்­பனை நேற்று மாலை 4 மணி­யி­

லி­ருந்து தொடங்­கி­யது.

இம்­மா­தம் 25ஆம் தேதி­யன்று திமோர் லெஸ்­டே­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் 23

வய­துக்கும் உட்­பட்­டோ­ருக்­கான குழு கள­மி­றங்­கு­கிறது.

மூன்று நாட்­கள் கழித்து, சிங்­கப்­பூ­ருக்­கும் பிலிப்­பீன்­சுக்­கும் இடையே பலப்­ப­ரிட்சை நடை­பெறும். இம்­மா­தம் 31ஆம் தேதி­யன்று பலம்­பொ­ருந்­திய தென்­கொ­ரி­யா­

வு­டன் சிங்­கப்­பூர் மோது­கிறது.

அனைத்து ஆட்­டங்­களும் ஜாலான் புசார் விளை­யாட்­ட­ரங்­கத்­தில் நடை­பெ­றும். ஆட்­டங்­கள் இரவு 8 மணிக்­குத் தொடங்­கும்.