'சூப்பர் 12'க்கு இலங்கை தேர்வு

'சூப்பர் 12'க்கு இலங்கை தேர்வு

1 mins read

அபு­தாபி: டி-20 உல­கக் கிண்ண தொட­ருக்­குத் தகுதி பெறும் போட்டியில், அயர்­லாந்து அணியை வீழ்த்தி இலங்கை சூப்­பர் 12-க்குத் தகுதி பெற்­றுள்­ளது.

ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா, நியூ­சி­லாந்து, வெஸ்ட்இண்டீஸ், இங்­கி­லாந்து, பாகிஸ்­தான், தென் ஆப்­பி­ரிக்கா, ஆப்­கா­னிஸ்­தான் போன்ற அணி­கள் ஏற்­கெனவே­ த­குதி பெற்­றுள்­ளன.

அபு­தா­பி­யில் நடந்த எட்­டா­வது போட்­டி­யில் இலங்கை அணி அயர்­லாந்து அணியை வீழ்த்தி சூப்­பர் 12-க்குத் தகுதி பெற்­றதாக அறி விக்கப்பட்டது.