ஜேம்ஸ் பேட்டின்சன் ஓய்வு

ஜேம்ஸ் பேட்டின்சன் ஓய்வு

1 mins read

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ள­ரான ஜேம்ஸ் பேட்­டின்­சன், 31, அனைத்­து­லகப் போட்டி யில் இருந்து ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்­தார். பேட்­டின்­சன் முழங்­கால் காயத்­தால் அவ­திப்­பட்டு வரு­கி­றார். அனைத்­து­லக கிரிக்­கெட்­டில் இருந்து விடை­பெற்­றா­லும் உள்ளூர் போட்­டி­யில் தொடர்ந்து விளை­யா­டு­வேன் என்று ஜேம்ஸ் பேட்­டின்­சன்­ தெ­ரி­வித்­துள்­ள­ார்.