லண்டன்: முன்னாள் யுனைடெட் நிர்வாகி டேவிட் மோயெஸின் வெஸ்ட் ஹேம் யுனைட்டெட் தொடர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. டாட்டன்ஹம் ஹாட்ஸ்பரை வென்று பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாக அவமானத்தைச் சந்தித்த மோயெஸ், வெஸ்ட் ஹேமில் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை முறியடித்து வருகிறார்.
தொடர்ந்து அசத்தும் டேவிட் மோயெஸ்
1 mins read
முன்னாள் யுனைடெட் நிர்வாகி மோயெஸ். படம்: ராய்ட்டர்ஸ் -

