கம்போடியா ஏற்று நடத்தும் போட்டி

கம்போடியா ஏற்று நடத்தும் போட்டி

1 mins read

நோம்பேன்: ஐந்­தா­வது ஆசிய இளை­யர் விளை­யாட்­டுப் போட்டி 2029ஆம் ஆண்­டில் கம்­போ­டி­யத் தலை­ந­கர் நோம்பேன்­னில் நடை­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆசிய ஒலிம்­பிக் மன்­றத்­தின் போட்டி ஒன்றை கம்­போ­டியா ஏற்று நடத்­து­வது இதுவே முதன்­மு­றை­யா­கும்.

2034ஆம் ஆண்டு ஆசி­யான் விளை­யாட்­டுப் போட்டி சவூதி அரே­பி­யத் தலை­ந­கர் ரியாத்­தில் நடை­பெ­றும். 2025ல் தற்காப்புக் கலைப் போட்டியை நடத்த சவூதி விண்ணப்பித்துள்ளது.