பொக்கெட்டினோ முயற்சியில் யுனைடெட்டிற்குப் பின்னடைவு

மான்­செஸ்­டர்: பிரான்­சின் பிஎஸ்ஜி காற்­பந்து அணி­யின் நிர்­வா­கி­யாக மொரிச்­சியோ பொக்­கெட்­டி­னோவை இப்­போதே நிரந்­த­ர­மா­கத் தனது நிர்­வா­கி­யாக நிய­மிக்­கும் முயற்­சி­யில் மான்ெசஸ்­டர் யுனை­டெட்­டிற்­குப் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து யுனை­டெட்­டு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த பிஎஸ்ஜி மறுத்­துள்­ள­தாக சில தக­வல்­கள் கூறு­கின்­றன.

இதற்­கி­டையே, இந்­தக் காற்­பந்­துப் பரு­வம் முடி­யும்­வரை தற்­காலி­க­மா­கத் தனது நிர்­வா­கி­யாக இருப்­பது குறித்து யுனை­டெட், ஸ்பெ­யி­னின் பார்­சி­லோ­னா­வின் முன்­னாள் பயிற்­று­விப்­பா­ள­ரான எர்­னெஸ்டோ வால்­வர்­டே­யைத் தொடர்பு­கொண்­ட­தா­க­வும் முன்­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சோல்­ஷியா பணி­நீக்­கம் செய்­யப்­பட்ட பிறகு இந்­தப் பரு­வம் முடியும்வரை ஒரு­வரை நிர்­வா­கி­யாக நிய­மிக்­க­ப்போவதாக யுனை­டெட் கூறியிருந்தது. அது­வரை கேரிக் நிர்­வாகியாகப் பொறுப்பு வகிப்­பார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!