எதிர்பாராத தோல்வியால் ஸ்பர்ஸ் அதிர்ச்சி

மரி­போர்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் ரசி­கர்­களை அசத்­தும் குழுக்­களில் ஸ்பர்ஸ் குழு­வும் ஒன்று. ஆனால் அக்­கு­ழு­வுக்கு மறக்­க­மு­டி­யாத சோகம் ஒன்று நிகழ்ந்­துள்­ளது.

ஐரோப்பா கான்­ஃப­ரன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் யாரும் அவ்­வ­ளவு அறிந்­தி­டாத சுலோ­வே­னிய குழு­வான என்­எஸ் முரா­வி­டம் அது 2-1 எனும் கோல் கணக்­கில் தோல்­வி­யைத் தழு­வி­யுள்­ளது.

இந்­தத் தோல்வி ஸபர்ஸ் ஆட்­டக்­கா­ரர்­க­ளை­யும் ரசி­கர்­க­ளை­யும் அதிர்ச்­சி­யில் உறைய வைத்­துள்­ளது. நினைத்­தது போல தமது குழு சக்தி வாய்ந்த குழு­வல்ல என இந்த ஆட்­டம் உணர்த்­தி­யி­ருப்­ப­தாக ஸ்பர்ஸ் குழு­வின் நிர்­வாகி அண்­டோ­னியோ கோன்டே வேத­னையுடன் தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!