முன்னாள் ஒலிம்பிக் தலைவருக்கு 30 ஆண்டு சிறை

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் முன்னாள் ஒலிம்பிக் குழுவின் தலைவரான கார்லோஸ் ஆர்த்தர் நுஸ்மனுக்கு 30 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான வாக்குகளை விலைக்கு வாங்கிய குற்றத்திற்காகத் திரு நுஸ்மனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த ஒலிம்பிக் விளையாட்டுகளை ஏற்று நடத்தும் உரிமையை பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகருக்கு வழங்குவதற்காக நுஸ்மன் வாக்குகளை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!