தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரியாலைக் காத்த பென்ஸீமா

1 mins read

மட்ரிட்: ஆத்லெட்டிக் பில்பாவ் காற்பந்து அணிக்கு எதிராகத் தனது அணியின் ஒரே கோலைப் போட்டு ஸ்பானிய லீக் பட்டியலில் ரியால் மட்ரிட்டின் நிலையை மேலும் வலுப்படுத்தினார் நட்சத்திரம் கரீம் பென்ஸீமா. 1-0 எனும் கோல் கணக்கில் வென்று ஆகக் கடைசி நிலவரப்படி லீக் பட்டியலில் ஏழு புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை வகிக்கிறது ரியால்.

சென்ற பருவம் லீக் கிண்ணத்தைக் கோட்டைவிட்ட ரியால் இம்முறை உற்சாகத்துடன் ஆடிவருகிறது.