மேலும் ஓர் ஆட்டம் ஒத்திவைப்பு

1 mins read

பர்மிங்ஹம்: ஆஸ்டன் வில்லாவுக்கும் பர்ன்லீக்கும் இடையே நடைபெறவிருந்த பிரிமியர் லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வரும் பல ஆட்டங்களில் இதுவும் ஒன்று. ஆகக் கடைசி நிலவரப்படி ஆறு லீக் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.