ஆஸ்திரேலியாவுக்கு சவால் தந்த இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு சவால் தந்த இந்தியா

1 mins read

ஆக்லாந்து: பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா. முதலில் பந்தடித்த இந்தியா, ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ஓட்டங்களை எடுத்திருந்தது. 49.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 280 ஓட்டங்களை எடுத்து ஆஸ்திரேலியா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவை எளிதில் வெல்லவிடவில்லை இந்தியா.