ஹனோய்: வியட்னாமில் நடந்துவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் வுஷு தற்காப்புக் கலைக் குழுவிற்கு முதல் பதக்கத்தை வென்று தந்தார் 23 வயதான ஜோவன் லிம். ஆடவர்களுக்கான சாங்சுவான் பிரிவில் லிம்மும் மலேசியாவின் கிளமென்ட் டிங்கும் 9.70 புள்ளிகளைப் பெற்றனர். ஆனாலும், விரிவான புள்ளிப் பட்டியலில் லிம்மைவிட 0.001 புள்ளி கூடுதலாகப் பெற்றிருந்ததால் டிங் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.
0.001 புள்ளியில் நழுவிய தங்கம்
அண்மைய காணொளிகள்





















அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!