2023 ஆசிய கிண்ணம்: சீனா அதிரடி முடிவு

2023 ஆசிய கிண்ணம்: சீனா அதிரடி முடிவு

1 mins read

பெய்ஜிங்: நாட்டில் நிலவும் கொவிட்-19 பரவல் சூழல் காரணமாக 2023ஆம் ஆண்டில் ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை ஏற்று நடத்தும் உரிமையை சீனா கைவிட்டதாக ஆசியக் காற்பந்துக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, மொத்தம் 24 அணிகள் பங்குகொள்ளும் ஆசியக் கிண்ணப் போட்டிகளை அடுத்த ஆண்டு ஜூன் 16 முதல் ஜூலை 16ஆம் தேதிவரை சீனாவின் பத்து நகரங்களில் இடம்பெறுவதாக இருந்தது.