அரையிறுதிக்கு முன்னேறிய பூப்பந்து நட்சத்திரம் லோ கியன் இயூ

ஹனோய்: சிங்­கப்­பூ­ரின் பூப்­பந்து நட்­சத்­திர வீர­ரான லோ கியன் இயூ தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்டு­க­ளுக்கான ஆண்­கள் ஒற்­றை­யர் பிரி­வின் அரை­யி­று­திச்

சுற்­றுக்­குத் தகுதி பெற்­றுள்­ளார்.

இதன்­மூ­லம் அவ­ருக்­குக் குறைந்­தது வெண்­க­லப் பதக்­க­மா­வது கிடைக்­கும் என்­பது உறு­தி­யா­கி­விட்­டது.

உல­கத் தர­வ­ரி­சை­யில் பத்­தா­வது இடத்­தில் இருக்­கும் லோ, பிலிப்­பீன்ஸ் வீரரை 21-7, 21-8 எனும் நேர்­செட்­டுகளில் தோற்­க­டித்­தார்.

அரை­யி­று­திச் சுற்­றில் வியட்­னா­மின் நுயென் தியேன் மின்னை அவர் சந்­திக்க இருக்­கி­றார்.

இப்­பி­ரி­வின் மற்­றோர் அரை­

யி­று­தி­யில் சிங்­கப்­பூ­ரில் ஜேசன் டே கள­மி­றங்­கு­கி­றார்.

பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் சிங்­கப்­பூ­ரின் இயோ ஜியா மின் அரை­யி­று­திச் சுற்­றுக்­குத் தகுதி பெறத் தவ­றி­னார்.

தாய்­லாந்து வீராங்­கனை பிட்­ட­யா­போர்ன் சைவா­னி­டம் அவர் 21-12, 21-16 எனும் நேர்­செட்­டுகளில் போரா­டித் தோற்­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!