தாய்லாந்து-வியட்னாம் பலப்பரிட்சை

ஹனோய்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் ஆண்­க­ளுக்­கான காற்­பந்­துப் போட்­டி­யின் இறுதி ஆட்­டத்­துக்கு தாய்­லாந்­தும் வியட்­னா­மும் தகுதி பெற்­றுள்­ளன.

வியட்­னா­முக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான அரை­யி­றுதி ஆட்­டம் கூடு­தல் நேரம் வரை சென்­றது.

இதில் வியட்­னாம் 1-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது.

மற்­றோர் ஆட்­டத்­தில் இந்­தோ­னீ­சி­யா­வு­டன் தாய்­லாந்து மோதி­யது. இந்த ஆட்­ட­மும் கூடு­தல் நேரம் வரை சென்­றது. கூடு­தல் நேரத்­தில் தாய்­லாந்து கோல் போட்டு முன்­னிலை வகித்­த­போது ஆட்­டம் முடிய சில நிமி­டங்­கள் மட்­டுமே எஞ்­சி­யி­ருந்த நிலை­யில், தப்­பாட்­டங்­களும் இரு­

த­ரப்பு ஆட்­டக்­கா­ரர்­க­ளுக்­கி­டையே கைக­லப்­பும் நிகழ்ந்­தன. இதன் கார­ண­மாக இந்­தோ­னீ­சி­யா­வின் இரண்டு ஆட்­டக்­கா­ரர்­க­ளுக்­கும் தாய்­லாந்­தின் ஓர் ஆட்­டக்­கா­ர­ருக்­கும் சிவப்பு அட்டை காட்­டப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!