காற்­பந்து: காணொளி நடு­வ­ராக சிங்­கப்­பூ­ரர்

1 mins read
18ba132a-6160-44f4-81cb-6241b17bbf23
-

உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப்

போட்­டி­க­ளுக்கு தென்­கி­ழக்கு ஆசிய நாடு எது­வும் தகு­தி­பெ­ற­வில்லை. ஆனால், இவ்­வண்டு நவம்­பர் 21லிருந்து டிசம்­பர் 18வரை நடை­பெ­றும் அந்­தப் போட்­டி­களில் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த ஒரு­வர் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருப்­பார்.

அவர்­தான் முகம்­மது தாக்கி (படம்) என்­ப­வர்.

இவர் அந்­தக் காற்­பந்­துப் போட்­டி­களில் பங்­கேற்க தேர்வு செய்­யப்­பட்­டி­ருக்­கும் 129 நடு­வர்­களில் ஒரு­வர். இவர் காணொளி நடு­வர்­களில் ஒரு­வ­ராக செயல்

படு­வார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆசி­யா­னி­லி­ருந்து இவர் ஒரு­வர் மட்­டுமே நடு­வ­ராக தேர்வு ஆகி­யி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.