லீட்ஸ் தப்பியது; பர்ன்லி வசமாக மாட்டிக்கொண்டது

லீட்ஸ் தப்பியது; பர்ன்லி வசமாக மாட்டிக்கொண்டது

1 mins read

லண்­டன்: பிரெண்ட்­ஃபர்ட் குழு­வுக்கு எதி­ரா­கக் கடைசி நேரத்­தில் லீட்ஸ் யுனை­டெட் போட்ட கோல் அதற்கு மிக முக்­கி­ய­மான வெற்­றி­யைத் தந்­தது.

2-1 எனும் கோல் கணக்­கில் வெற்றி பெற்ற லீட்ஸ், அடுத்த பரு­வத்­தி­லும் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் இடம்­

பெ­றும்.

ஆனால் இரண்­டாம் நிலை லீக்­கிற்கு பர்ன்லி குழு தள்­ளப்­பட்­டுள்­ளது.

நியூ­கா­ச­லுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் அது 2-1 எனும் கோல் கணக்­கில் தோல்­வி­யின் பிடி­யில் சிக்­கி­யது.

இதனால் பர்ன்லியைவிட லீட்ஸ் மூன்று புள்ளிகள் அதிகமாகப் பெற்று தப்பியது.