வியட்னாம் பிரியாவிடை

வியட்னாம் பிரியாவிடை

1 mins read

ஹனோய்: வியட்னாமில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகள் நேற்று நிறைவுபெற்றது.

சிங்கப்பூர் நேரப்படி நேற்றிரவு 9 மணிக்கு நிறைவு விழா தொடங்கியது.

அடுத்த ஆண்டுக்கான தென்கிழக்காசிய விளையாட்டுகள் கம்போடியாவில் நடைபெறும்.