நயோமி ஒசாக்கா தோல்வி

நயோமி ஒசாக்கா தோல்வி

1 mins read

பாரிஸ்: பிரெஞ்­சுப் பொதுப் பிரிவு டென்­னிஸ் போட்­டி­யின் முதல் சுற்­றில் ஜப்­பா­னிய வீராங்­கனை நயோமி ஒசாக்கா தோல்வி அடைந்து போட்­டி­யி­லி­ருந்து வெளி­யே­றி­னார்.

அமெ­ரிக்­கா­வின் அமேண்டா அனி­சி­மோ­வா­வி­டம் அவர் 7-5, 6-4 என்ற நேர்­செட்­டு­களில்

தோற்­றார்.