சிந்து தோல்வி

சிந்து தோல்வி

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசிய மாஸ்டர்ஸ் பூப்பந்துப் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை

பி.வி.சிந்து தவறிவிட்டார்.

காலிறுதிச் சுற்றில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானனிடம் அவர்

12-21, 10-21 என்ற நேர் செட்டுகளில் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.