தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூகாசலுடன் மோதும் ஸ்பர்ஸ்

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் நியூகாசலும் ஸ்பர்ஸ் குழுவும் இன்று மோதுகின்றன.

இந்நிலையில், ஸ்பர்ஸ் குழுவின் முக்கிய ஆட்டக்காரர்கள் சிலர் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக டேஜான் குலுசேவ்ஸ்கி, ரிச்சார்லிசன் ஆகிய ஆட்டக்காரர்களால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க முடியாது.