தெம்பனிஸ் கோல் மழை

தெம்பனிஸ் கோல் மழை

1 mins read

சிங்கப்பூர்: சிங்­கப்­பூர் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் இறுதி ஆட்­டத்தை தெம்­ப­னிஸ் ரோவர்ஸ் குழு நெருங்­கி­யுள்­ளது.

பாலஸ்­டி­யர் கல்­சா­வுக்கு எதி­ரான அரை­யிறு­திச் சுற்­றின் முதல் ஆட்­டத்­தில் அது கோல் மழை பொழிந்து 8-1 எனும் கோல் கணக்­கில் அபார வெற்றி பெற்­றது.

தெம்­ப­னிஸ் குழு­வின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர் போரிஸ் கொபிட்­டோ­விச் மூன்று கோல் போட்­டார்.

2020, 2021 ஆண்­டு­களில் இப்­போட்டி கொவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக ரத்து செய்­யப்­பட்­டது.

2019ஆம் ஆண்­டில் நடை­பெற்ற இப்­போட்­டி­யில் தெம்­ப­னிஸ் ரோவர்ஸ் குழு கிண்­ணம் ஏந்­தி­யது குறிப்­பி­டத்­தக்­கது.