லுக்காக்கு இல்லை

லுக்காக்கு இல்லை

1 mins read

தோஹா: முதலிரு உலகக் கிண்ண ஆட்டங்களில் பெல்ஜிய வீரர் ரொமேலு லுக்காக்கு விளையாட மாட்டார் என்று அந்த அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெல்ஜிய அணியின் பயிற்சியில் லுக்காக்கு பங்கேற்கவில்லை. தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் குணமடைந்து வருகிறார்.