மறைந்த சகோதரரின் நினைவில் வாழ்பவர் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்

சிங்­கப்­பூர்: தெம்­ப­னிஸ் ரோவர்ஸ் காற்­பந்­துக் குழு­விற்கு எதி­ரான ஆட்­டத்­தில் 'ஹாட்­ரிக்' கோல் அடித்து 3-2 எனும் கோல் கணக்­கில் ஹவ்­காங் யுனை­டெட்­டிற்கு வெற்­றி­யைத் தேடித் தந்­தார் கிறிஸ்­டி­ஜன் கிரா­ஜெக். இதன்­மூலம் ஹவ்­காங்­கிற்கு அதன் முதல் கிண்­ணத்தை அவர் பெற்­றுத் தந்­தார்.

ஹவ்­காங் குழு­வின் நாய­க­னாக திகழ்ந்த கிரா­ஜெக்­கி­டம் ஆட்­டத்­தில் ஏற்­பட்ட திருப்­பு­முனை குறித்து கேட்­கப்­பட்­டது. ஆட்ட இடை­வே­ளை­யின்­போது கோல் கணக்கு 1-1 என்று இருந்­த­போது, காலஞ்­சென்ற தம்­மு­டைய சகோ­த­ர­ரின் படம் பொறிக்­கப்­பட்ட சட்­டையை அணிந்­தது திருப்­பு­மு­னை­யாக அமைந்­த­தாக அவர் பதி­ல் அளித்­தார்.

"பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு, டாரி­யோ­வுக்கு 15 வய­தாக இருந்­த­போது அவர் இறந்­து­விட்­டார்," என்­றார் குரோ­வே­ஷிய வீர­ரான கிரா­ஜெக், 29.

அவ­ரது சிறப்­பான ஆட்­டத்­தால் 41 ஆண்­டு­களில் அதன் முதல் கிண்­ணத்தை ஹவ்­காங் வென்­றது. வெற்­றிப் பரி­சாக $50,000 காசோ­லை­யு­டன் ஏஎ­ஃப்சி கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெறு­வ­தற்­கான வாய்ப்­பை­யும் ஹவ்­காங் குழு பெற்­றுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!