கணிசமாக அதிகரிக்கும் ஆட்ட நேரம்

தோஹா: இந்த உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் ஆட்­டங்­களில் வர­லாறு காணாத அள­வில் கூடு­தல் நேரம் சேர்க்­கப்­பட்டு வந்­துள்­ளது. இங்­கி­லாந்­தம் ஈரா­னும் மோதிய ஆட்­டத்­தின் முற்­பா­தி­யில் 14 நிமி­டங்­கள் கூடு­தல் நேரம் வழங்­கப்­பட்­டது. பிற்­பா­தி­யின் இறு­தி­யி­லும் சுமார் 13 நிமி­டங்­கள் கூட்­டப்­பட்­டன.

நெதர்­லாந்­துக்­கும் சென­க­லுக்­கும் இைடயி­லான ஆட்­டத்­தி­லும் பிற்­பா­தி­யில் சுமார் 10 நிமி­டங்­கள் கூட்­டப்­பட்­டன. அமெ­ரிக்­கா­வும் வேல்­சும் மோதிய ஆட்­டத்­தின் பிற்­பா­தி­யி­லும் கிட்­டத்­தட்ட 10 நிமி­டங்­கள் கூட்­டப்­பட்­டன.

ஆட்­டத்­தில் தாம­தம் ஏற்­ப­டும்­போது வீணா­கும் நேரத்­தைத் துல்­லி­ய­மா­கக் கணக்­கி­டு­மாறு நடு­வர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தாக அனைத்­து­ல­கக் காற்­பந்­துச் சம்­மே­ள­னத்­தின் நடு­வர்­கள் தலை­வர் பியர்­லு­யிஜி கொலினா சென்ற வாரம் தெரி­வித்­தார். அத­னால் இந்­நிலை உரு­வா­கி­யுள்­ளது.

விளை­யாட்­டா­ளர்­கள் காய­ம­டை­வ­தால் ஏற்­படும் தாம­தம், விளை­யாட்­டா­ளர்­கள் தேவை­யில்­லா­மல் நேரத்தை வீண­டிப்­ப­தால் ஏற்­படும் தாம­தம் உள்­ளிட்­டவற்­றுக்­குச் செல­வா­கும் நேரம் துல்­லி­ய­மா­கக் கருத்­தில்­கொள்­ளப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!