அல் கோர்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மொரோக்கோவும் குரோவேஷியாவும் மோதிய 'இ' பிரிவு ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.
ஆட்டத்தில் இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் ஆடின. அதிலும் மொரோக்கோ சிறப்பாக விளையாடியது. அது ஓரளவு எதிர்பாரா நிகழ்வு என்றும் சொல்லலாம்.

