உலகக் கிண்ணம்: கடைசி தருண கோல் ஜப்பானைப் பின்னுக்கு தள்ளியது

உலகக் கிண்ணம்: கடைசி தருண கோல் ஜப்பானைப் பின்னுக்கு தள்ளியது

1 mins read
d9383649-e09a-4516-b24a-ca33cb2d52e6
-

ஜெர்மனியை 2-1 என்று தோற்கடித்த ஜப்பான் கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு கடும்போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்நாடு தோல்வியைத் தழுவியது.

ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் 7-0 என்று படுதோல்வி கண்ட கோஸ்ட்டா ரிக்கா இந்த ஆட்டத்தில் முனைப்புடன் போட்டுக்கொடுத்தது.

ஆட்டம் முடிய பத்தே நிமிடங்கள் இருந்த நிலையில் ஒரு கோல் அடித்து வெற்றி கண்டது கோஸ்ட்டா ரிக்கா.