புத்துயிர் பெற்ற ஜெர்மனி

புத்துயிர் பெற்ற ஜெர்மனி

1 mins read

அல் கோர்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் ஸ்பெயி­னுக்கு எதி­ரான 'இ' பிரிவு ஆட்டத்­தில் மீண்டது ஜெர்மனி. அந்த 'இ' பிரிவு ஆட்­டம் 1-1 எனும் கோல் கணக்­கில் சம­நி­லை­யில் முடிந்தது.

முதல் ஆட்­டத்­தில் ஜப்பானி­டம் தோல்வியடைந்தது ஜெர்­மனி. தனது அணி இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னேற ஸ்பெயினுக்கு எதி­ரான ஆட்டம் போது­மான உந்துதலைத் தந்ததாகக் கூறினார் ஜெர்­மனி பயிற்றுவிப்­பா­ளர் ஹான்சி ஃபிலிக்.