யுனைடெட் விற்கப்படுவதை வரவேற்கும் டென் ஹாக்

யுனைடெட் விற்கப்படுவதை வரவேற்கும் டென் ஹாக்

1 mins read

லண்­டன்: மான்­செஸ்­டர் யுனை­டெட்டை விற்க கிளே­சர் குடும்­பம் பரி­சீ­லனை செய்­வது வர­வேற்­கத்­தக்­கது என்று அக்­கு­ழு­வின் நிர்­வாகி டென் ஹாக் தெரி­வித்­துள்­ளார்.

மான்­செஸ்­டர் யுனை­டெட்டை இன்­னொ­ரு­வர் வாங்­கி­னா­லும் குழு­வின் இலக்கு, கலா­சா­ரம் ஆகி­யவை மாறாது என்று அவர் உறுதி அளித்­தார்.

யுனை­டெட்­டின் தற்­போ­தைய அமெ­ரிக்க உரி­மை­யா­ளர்­கள் 17 ஆண்­டு­க­ளுக்கு முன்பு அக்­கு­ழுவை வாங்­கி­னர்.

கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக யுனை­டெட் கிண்­ணம் ஏதும் வெல்­ல­வில்லை.