மீண்டும் களமிறங்கும் வலைப்பந்துக் குழு

மீண்டும் களமிறங்கும் வலைப்பந்துக் குழு

1 mins read

சிங்கப்பூர்: கொவிட்-19 நெருக்­கடி ­நிலை கார­ண­மாக சிங்­கப்­பூ­ரின் ஆண்­கள் வலைப்­பந்­துக் குழு நீண்­ட­கா­லம் போட்­டி­களில் பங்­கேற்­கா­மல் இருந்­தது. இந்­நி­லை­யில், நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு அது ஹாங்­காங்­கிற்கு எதி­ராக இன்று விளை­யா­டு­கிறது.

இந்த ஆட்­டம் சிங்­கப்­பூ­ரில் நடை­பெ­று­கிறது.

மூன்று அணி­கள் பங­கேற்­கும் இப்­போட்­டி­யில் மலே­சி­யா­வும் இடம்­பெ­று­கிறது. இப்­போட்டி 'அவர் தெம்­ப­னிஸ் ஹப்­'பில் மூன்று நாள்­க­ளுக்கு நடை­பெறும். மீண்டும் போட்டியில் களமறங்குவது குறித்து சிங்கப்பூர் அணியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.