கொழும்பு: இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது ஜாஃப்னா கிங்ஸ்.
ஜாஃப்னா அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

