மிர்பூர்: பங்ளாதேஷுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியாவின் விக்கெட்காப்பாளர் ரிஷப் பன்ட் சிறப்பாக ஆடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 93 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
இந்நிலையில், சதம் அடிக்க இயலாமல் போனது தனக்கு எந்தவித வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார் அவர்.

