வலுவாக முன்னேறிய இந்தியா; உதவிய ஷுப்மன் கில், கோஹ்லி

வலுவாக முன்னேறிய இந்தியா; உதவிய ஷுப்மன் கில், கோஹ்லி

1 mins read

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக அக­ம­த­பா­த்தில் நடை­பெற்­று­வ­ரும் நான்கா­வது கிரிக்­கெட் டெஸ்ட் போட்­டி­யின் மூன்­றா­வது நாள் ஆட்­டத்­தின் முடி­வில் இந்­திய அணி மூன்று விக்­கெட்­டு­களை இழந்து, 289 ஓட்­டங்­களை எடுத்­துள்­ளது. இளம் விளை­யாட்­டா­ளர் ஷுப்­மன் கில்­லும் விராத் கோஹ்லி­யும் பந்­த­ப­டிப்­பில் அசத்­தி­னர்.

டெஸ்ட் போட்­டி­களில் தமது இரண்­டா­வது சதத்தை அடித்து, இந்­திய அணிக்கு ஓட்­டங்­க­ளைக் குவித்­தார் கில். பின்­னர் மேத்­தியூ குன்­ஹ­மன் வீசிய பந்­தால் 128 ஓட்­டங்­களில் அவர் ஆட்­ட­ம்­இழந்­தார்.

அவ­ருக்­குப் பிறகு கள­மி­றங்­கிய கோஹ்லி, 59 ஓட்­டங்­கள் அடித்து களத்­தில் உள்­ளார்.

அவ­ரு­டன் கூட்­டு­சேர்ந்த ரவீந்­திர ஜடேஜா, 16 ஓட்­டங்­களும் ஆட்­டம் இழக்­கா­மல் உள்­ளார்.

நேற்­றைய ஆட்­டத்­தின் முடி­வில், மூன்று விக்­கெட்­டு­கள் இழப்­புக்கு 289 ஓட்­டங்­களை எடுத்த இந்­திய அணி இலக்கை அடைய 191 ஓட்­டங்­கள் மட்­டுமே உள்­ளன.

முதல் இன்­னிங்­சில் ஆடிய ஆஸ்­தி­ரே­லிய அணி, 480 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது.