ரியால் மட்ரிட், செல்சி மோதல்

ரியால் மட்ரிட், செல்சி மோதல்

1 mins read

நியான்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் காலிறுதிப் போட்டியில் ஸ்பானிய குழுவான ரியால் மட்ரிட் இபிஎல் குழுவான செல்சியை எதிர்கொள்கிறது.

பெப் கார்டியோலாவின் மான்செஸ்டர் சிட்டி, அவரது முன்னாள் குழுவான பயர்ன் மியூனிக்கை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்கள் அடுத்த மாதம் 12ஆம் முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும்.

இதற்கான குலுக்கல் தேர்வு நேற்று முன்தினம் இரவு நியான் நகரில் நடைபெற்றது.