பாரிஸ்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய தேசிய காற்பந்து அணிகள் பங்கேற்கும் யூரோ 24 போட்டிக்கான தகுதியாட்டத்தில் நெதர்லாந்தை 4-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது பிரான்ஸ். இந்த 'பி' பிரிவு ஆட்டத்தில் முதன்முறையாக பிரான்ஸ் அணித்தலைவராகக் களமிறங்கிய கிலியோன் இம்பாப்பே இரண்டு கோல்களைப் போட்டார். இவரின் தலைமையில் அணியில் பிரச்சினைகள் எழக்கூடும் என்ற சிறு அச்சம் மறைந்தது.
நெதர்லாந்தைத் துவைத்தெடுத்த பிரான்ஸ்
1 mins read
-

