கோல்கத்தாவை வென்ற சிஎஸ்கே

கோல்கத்தாவை வென்ற சிஎஸ்கே

1 mins read
0399b27e-99bf-47bb-a40e-cf60cbb651b7
ஆட்டத்தில் 71 ஓட்டங்களைக் குவித்தார் சிஎஸ்கேயின் அஜின்கியா ரஹானே. படம்: ஏஎஃப்பி -

கோல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கோல்கத்தா நைட் ரைடர்சை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே).

முதலில் பந்தடித்த சிஎஸ்கே நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ஓட்டங்களை குவித்தது.

அதற்குப் பிறகு எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 மட்டுமே எடுத்தது கோல்கத்தா.

சிஎஸ்கேயின் அஜின்கிய ரகானே 29 பந்துகளில் 71 ஓட்டங்களைக் குவித்தார்.