பிரேசிலின் சென்டோஸ் நகரில் அந்நாட்டின் காற்பந்து சகாப்தமான பெலேயின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இந்தக் கல்லறை பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. காற்பந்து திடலைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கல்லறைக் கூடம் இயூமெனிச்சல் நெக்ரோபொலிஸ் நினைவாலய இடுகாட்டில் அமைந்துள்ளது.
படம்: இபிஏ

