தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி20 கிரிக்கெட்: இந்தியா மீண்டும் தோல்வி

1 mins read
27203e80-da95-41af-b05a-006f7daabe4b
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்தார்.  - படம்: ஏஎஃப்பி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஆட்டம் பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பந்தடித்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்தார்.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்