தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலியாவுடன் இணைந்து போட்டியை நடத்த நியூசிலாந்து விருப்பம்

1 mins read
426d9628-c608-4e3c-b16a-e47fa7e73585
மகளிர் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் நடைபெற்று வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஆக்லாந்து: மகளிர் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இப்போட்டியை ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து ஏற்று நடத்துகின்றன.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மகளிர் காற்பந்து ஆட்டங்களுக்கு இம்முறை கூட்டம் அலைமோதுகிறது.

இதே போல ஆண்கள் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியையும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து நடத்த நியூசிலாந்து விருப்பம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்