எவர்ட்டனைத் தோற்கடித்த ஆர்சனல்

எவர்ட்டனைத் தோற்கடித்த ஆர்சனல்

1 mins read
18bc9175-2f34-4125-b767-cf969acdd05c
லியேண்டிரோ டிரோசார்ட் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் எவர்ட்டன் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் தோற்கடித்தது.

ஆர்சனலின் வெற்றி கோலை 69வது நிமிடத்தில் லியேண்டிரா டிரோசார்ட் போட்டார்.

இந்த வெற்றி மூலம் ஆர்சனல் லீக் பட்டியலில் 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்