சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். பல ரசிகர்கள் முகத்தில் வண்ணச் சாயங்களையும் அலங்கார வளைவுகளையும் வைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
சென்னை எம்.ஏ. சிதரம்பரம் ஸ்டேடியத்திற்கு முன்பு கூடிய இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் - படம்: ஏஎஃப்பி
ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா. - படம்: ராய்ட்டர்ஸ்